From Wikipedia, the free encyclopedia
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1965 (1965 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1965ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
228 இடங்கள்-மாநிலங்களவை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
1965-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1965-1971 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1971ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
நிலை | உறுப்பினர் பெயர் | கட்சி | கருத்து |
---|---|---|---|
ஜம்மு காஷ்மீர் | எம் சபி குர்சி | பிற | பதவி விலகல் 23/01/1967 4வது மக்களவை |
ஒரிசா | சரத்தாகர் சுபாகர் | இதேகா | 26/02/1967 |
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1965ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
உத்தரப் பிரதேசம் | திரிபுவன் நரேன் சிங் | சீவோ | (தேர்தல் 08/01/1965 1970 வரை) |
மதராசு | ஜி லலிதா ராஜ்கோபாலன் | இதேகா | (தேர்தல் 13/01/1965 1970 வரை) |
மணிப்பூர் | சினம் கிருஷ்ணமோகன் சிங் | இதேகா | (தேர்தல் 13/01/1965 1966 வரை) |
ராஜஸ்தான் | ஜகன்னாத்_பஹாடியா | இதேகா | (தேர்தல் 02/03/1965 1966 21/03/1966 வரை) |
மேற்கு வங்காளம் | தேபாப்ராட்டா முகர்ஜி | பிற | (தேர்தல் 04/11/1965 1968 வரை) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.