தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மாதர் குல மாணிக்கம் (Mathar Kula Manikkam) 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மாதர் குல மாணிக்கம் | |
---|---|
இயக்கம் | டி. பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | சங்கரா ரெட்டி லலிதா பிலிம்ஸ் |
கதை | கதை இரவீந்திரநாத் தாகூர் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஏ. நாகேஸ்வரராவ் எஸ். வி. ரங்கராவ் கே. ஏ. தங்கவேலு சாவித்திரி அஞ்சலி தேவி பி. கண்ணாம்பா எம். என். ராஜம் |
வெளியீடு | திசம்பர் 20, 1956 |
நீளம் | 17377 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.