மா. நன்னன்
தமிழ்நாட்டுத் தமிழறிஞர் / From Wikipedia, the free encyclopedia
திருஞானசம்பந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட மா. நன்னன் (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், எழுத்தாளரும் திராவிட இயக்கப் பற்றாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் மா. நன்னன், பிறப்பு ...
மா. நன்னன் | |
---|---|
பிறப்பு | 30 சூலை 1923 காவனூர், திருச்சினாப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 7 நவம்பர் 2017(2017-11-07) (அகவை 94) சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | பெரியார் பற்றாளர், தமிழறிஞர், நூலாசிரியர் |
வலைத்தளம் | |
http://www.maanannan.in/ |
மூடு