![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/India_Madhya_Pradesh_location_map.svg/langta-640px-India_Madhya_Pradesh_location_map.svg.png&w=640&q=50)
மஹேஷ்வர்
From Wikipedia, the free encyclopedia
மஹேஷ்வர் (ஆங்கிலம்:Maheshwar), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கார்கோன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகர மன்றம் ஆகும். இந்நகரத்தின் புராண கால பெயர் மகிழ்மதி ஆகும்.
விரைவான உண்மைகள்
மஹேஷ்வர் | |
அமைவிடம் | 22°11′N 75°35′E |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | கார்கோன் மாவட்டம் |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி, மங்குபாய் சாகன்பாய் படேல்[1] |
முதலமைச்சர் | மோகன் யாதவ்[2] |
மக்கள் தொகை | 19,646 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 155 மீட்டர்கள் (509 அடி) |
மூடு
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இந்தூர் அரசின் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது.