மவுனயுத்தம்
From Wikipedia, the free encyclopedia
மவுன யுத்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சம்பந்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவீந்தர், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மவுன யுத்தம் | |
---|---|
இயக்கம் | என். சம்பந்தம் |
தயாரிப்பு | கே. ஆர். கண்ணன் கே. ஆர். கே. கிரியேஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவீந்தர் ரூபா சத்யகலா |
வெளியீடு | மார்ச்சு 27, 1981 |
நீளம் | 2997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.