From Wikipedia, the free encyclopedia
மலை நீலப்பறவை (mountain bluebird; Sialia currucoides) என்பது நடுத்தர அளவு, 30 g (1.1 oz) எடையும் 16–20 cm (6.3–7.9 அங்) நீளமும் கொண்ட பறவை ஆகும். இவை மென்மையான நிறத்தில் கீழ் வயிற்றுப் பக்கத்தையும் கருப்புக் கண்களையும் உடையவை. வளர்ந்த ஆண்கள் மெல்லிய அலகையும் பிரகாசமான நீல நிறத்தையும், மென்மையான நிறத்தில் கீழ்ப்பகுதியையும் கொண்டிருக்கும். வளர்ந்த பெண்கள் மங்கில நீல நிறத்தில் வால், சிறகுகள் கொண்டும், சாம்பல் நிறத்தில் நெஞ்சுப்பகுதி, தலைப்பகுதி, பின்பகுதி, தொண்டை ஆகிய பகுதிகளைக் கொண்டும் காணப்படும்.
மலை நீலப்பறவை | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | |
பேரினம்: | Sialia |
இனம்: | S. currucoides |
இருசொற் பெயரீடு | |
Sialia currucoides (Bechstein, 1798) | |
மலை நீலப்பறவை பரம்பல்: குஞ்சு பொரித்தல் பரம்பல் வருட பரம்பல் குளிர்கால பரம்பல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.