மலகசி மொழி
From Wikipedia, the free encyclopedia
மலகசி மொழி (Malagasy, ஒலிப்புⓘ) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |