முரசொலி மாறன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மறக்க முடியுமா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மறக்க முடியுமா | |
---|---|
இயக்கம் | முரசொலி மாறன் |
தயாரிப்பு | மாறன் மேகலா பிக்சர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் தேவிகா |
வெளியீடு | ஆகத்து 12, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4550 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.