மரிசா டோமே
அமெரிக்க நடிகை / From Wikipedia, the free encyclopedia
மரிசா டோமே (Marisa Tomei, பிறப்பு: திசம்பர் 4, 1964)[1] என்பவர் அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது நடிப்புத்திறனுக்காக அகாதமி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கான பரிந்துரைகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள்[2] மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் மரிசா டோமே, பிறப்பு ...
மரிசா டோமே | |
---|---|
பிறப்பு | திசம்பர் 4, 1964 (1964-12-04) (அகவை 59) புரூக்ளின் நியூயோர்க் அமெரிக்கா |
பணி | நடிகை குரல் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1984–இன்று வரை |
மூடு
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்[3] (2019) மற்றும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் 'ஆன்ட்-மேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.