மயிலம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
மயிலம் (ஆங்கிலம்:Mailam) இந்திய நாட்டில், தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, நகரமாகும். இது மயிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மயிலம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடம் மற்றும் மயிலம் ஊராட்சி அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
மயிலம் | |
---|---|
, | |
ஆள்கூறுகள்: 12.1219820°N 79.6225819°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாகாணம் | தொண்டை நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
அரசு | |
• வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | மயிலம் பேரூராட்சி |
• சட்டமன்றத் தொகுதி | மயிலம் (சட்டமன்றத் தொகுதி) |
• மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
• மாவட்ட ஆட்சியர் | திரு.மோகன் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு.சிவக்குமார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.13 km2 (12.79 sq mi) |
ஏற்றம் | 44 m (144 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 4,808 |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 604 304 |
தொலைபேசி குறியீட்டு எண் | +91–4146(STD எண்) |
வாகனப் பதிவு | TN–16 |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 28 கி.மீ. |
சென்னையிலிருந்து தொலைவு | 128 கி.மீ. |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 32 கி.மீ. |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 14 கி.மீ. |
ஆரணியிலிருந்து தொலைவு | 83 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 72 கி.மீ. |
கடலூரிலிருந்து தொலைவு | 56 கி.மீ. |
கள்ளக்குறிச்சியிலிருந்து தொலைவு | 107 கி.மீ. |
மயிலம் 30 செப்டம்பர், 1993-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலம் மாவட்டத்தலைநகரான விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தூரத்திலும், திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும், நெல்லிக்குப்பத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள புகைவண்டி நிலையம் மயிலம் புகைவண்டி நிலையம் ஆகும்.
மயிலம் ஊராட்சிக்கும், வீடூர் ஊராட்சிக்கும் இடையே உள்ள வீடூர் அணை சங்கராபரணி மற்றும் பெரியாறு ஒன்று சேருமிடத்தில் உள்ளது.[2]
இங்கு புகழ்பெற்ற முருகன் கோயில் இக்கோயிலானது மலை மீது அமைந்துள்ளது..,
11- ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1000 ஆண்டு பழைமையான ஸ்ரீ மயிலியம்மன் கோவிலும் உள்ளது இது மணல் ஏரி அருகில் அமைந்துள்ளது..!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.