![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Manpreet_Singh.jpg/640px-Manpreet_Singh.jpg&w=640&q=50)
மன்பிரீத் சிங்
From Wikipedia, the free encyclopedia
மன்பிரீத் சிங் (Manpreet Singh) (பிறப்பு: 26 ஜூன் 1992) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் பிந்தரை இருப்பில் விளையாடுகிறார்.[1][2] இவர் தன் 19 ஆம் அகவையில் இந்தியா சார்பில் விளையாடினார். மேலும் 2014 இல் இந்தியா சார்பில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இவர் அங்கு ஆசிய இளைஞர் விளையாட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.[3] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் இந்திய விளையாட்டுக் குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் தனித் தகவல், பிறப்பு ...
![]() | ||||||||||||||||||||||||||||
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 26 சூன் 1992 (1992-06-26) (அகவை 31) ஜலந்தர், பஞ்சாப், இந்தியா | |||||||||||||||||||||||||||
உயரம் | 166 cm (5 அடி 5 அங்) (5 அடி 5 அங்) | |||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | பிந்தரை | |||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||
2011-அண்மை வரை | இந்தியா | |||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||||||||
Last updated on: 8 ஜூலை 2016 |
மூடு