ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மனம் ஒரு குரங்கு (Manam Oru Kurangu) 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியானது.[2] ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.பி. இராமச்சந்திரன் இசையமைத்தார்.[3]
மனம் ஒரு குரங்கு | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
இசை | டி. பி. ராமச்சந்திரன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 14, 1967 |
நீளம் | 4425 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.