பி. விட்டலாச்சாரியா இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மந்திரி குமாரன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தை பி. விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார்.[4] காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புரட்சிதாசன் இயற்றிய பாடல்களுக்கு ராஜன்-நாகேந்திரா இரட்டையர் இசையமைக்க டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[1]
மந்திரி குமாரன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | பி. விட்டலாச்சார்யா |
தயாரிப்பு | கந்தசாமி கோபாலசாமி[1] |
கதை | பி. வி. ஆச்சார்யா |
திரைக்கதை | (வசனம்) புரட்சிதாசன் |
இசை | ராஜன்-நாகேந்திரா |
நடிப்பு | காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ |
ஒளிப்பதிவு | ஜி. சந்துரு |
படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
கலையகம் | விட்டல் புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | சேலம் சண்முகா பிலிம்ஸ் |
வெளியீடு | 1 சனவரி 1963 (இந்தியா)[2] |
ஓட்டம் | 164 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.