மதாரிபூர் மாவட்டம்
வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மதாரிபூர் மாவட்டம் (Madaripur District) (வங்காள மொழி: মাদারিপুর), தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மதாரிபூர் நகரம் ஆகும். [1]