மணிரத்னம்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
மணிரத்னம் (Manirathnam, பிறப்பு:2 சூன் 1956) இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது[1] வழங்கி கௌரவித்தது.
விரைவான உண்மைகள் மணி ரத்னம், பிறப்பு ...
மணி ரத்னம் | |
---|---|
பிறப்பு | சூன் 2, 1956 (1956-06-02) (அகவை 68) மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாளர் |
வலைத்தளம் | |
http://www.madrastalkies.com |
மூடு