மச்சானை பார்த்தீங்களா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மச்சானை பார்த்தீங்களா | |
---|---|
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | ஆர். எம். சுந்தரம் திருமுருகன் எண்டர்பிரைஸ் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சிவகுமார் சுமித்ரா |
வெளியீடு | மார்ச்சு 10, 1978 |
நீளம் | 3986 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.