மஸ்சாத்
From Wikipedia, the free encyclopedia
மஸ்சாத் (அல்லது மஷ்ஹத், ஆங்கிலம்: Mashhad, பாரசீக மொழி: مشهد ; listenⓘ) என்பது ஈரானில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் இரசாவி கொராசான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. துருக்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானித்தானின் எல்லையிலும் அமைந்துள்ளது. ஈரானின் இரண்டாது பெரிய மக்கள் தொகை கொண்ட இதன் மக்கள் தொகை 3,131,586 ஆகும்.[2]
விரைவான உண்மைகள் மஸ்சாத் مشهد, நாடு ...
மஸ்சாத்
مشهد | |
---|---|
குறிக்கோளுரை: சொர்க்க நகரம் (Shahr-e Behesht) | |
நாடு | ஈரான் |
மாகாணம் | இரசாவி கொராசான் மாகாணம் |
மாவட்டம் | மசுகாத் மாவட்டம் |
Bakhsh | Central |
Mashhad-Sanabad-Toos | கிபி 818 |
பரப்பளவு | |
• நகரம் | 850 km2 (330 sq mi) |
• மாநகரம் | 3,946 km2 (1,524 sq mi) |
ஏற்றம் | 995 m (3,264 ft) |
மக்கள்தொகை (2012) | |
• நகரம் | 25,67,243 |
• ஈரான் மக்கள் தொகையில் | 2-ஆம் இடம் |
இந்நகரத்திற்கு ஆண்டிற்கு 200 மில்லியன ஆன்மீக & சுற்றுலாவாசிகள் வருகை[1] | |
இனம் | மஸ்சாதிகள் |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRDT) |
இணையதளம் | www.mashhad.ir |
மூடு