From Wikipedia, the free encyclopedia
மங்கினாபுடி கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினத்திலில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இது மச்சிலிப்பட்டினத்திலிருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1] இக்கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழக்தினால் பராமரிக்கப்படுகிறது.
மங்கினாபுடி கடற்கரை | |
---|---|
மங்கினாபுடி கடற்கரை, மச்சிலிப்பட்டினம் அருகில் | |
வகை | கடற்கரை |
அமைவிடம் | மங்கினாபுடி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.