மகாகாசியபர்
கௌதம புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa; ஜப்பான்: 摩訶迦葉 Maha Kasho or Makakasho or Kāśyapa) புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர். இவரே புத்த சங்கத்தின் பிக்குகளின் முதல் பேரவையை கூட்டியவர். வட இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்தவர்.
விரைவான உண்மைகள் மகாகாசியபர், சுய தரவுகள் ...
மகாகாசியபர் | |
---|---|
சுய தரவுகள் | |
Occupation | பிக்கு |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
மூடு