![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Malayapuram_Singaravelu_Chettiar_2006_stamp_of_India.jpg/640px-Malayapuram_Singaravelu_Chettiar_2006_stamp_of_India.jpg&w=640&q=50)
ம. சிங்காரவேலர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டு பொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி"[2] எனப் போற்றப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ம. சிங்காரவேலர், பிறப்பு ...
ம. சிங்காரவேலர் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1860-02-18)பெப்ரவரி 18, 1860 மதராசு,, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா, (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | பெப்ரவரி 11, 1946(1946-02-11) (அகவை 85) மதராசு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
கல்வி | மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி |
பணி | வழக்குரைஞர், தொழிற்சங்கத் தலைவர், கட்சித் தலைவர் |
தாக்கம் செலுத்தியோர் | கார்ல் மார்க்சு மற்றும் ரஷ்ய புரட்சியாளர் விளாதிமிர் லெனின் |
பின்பற்றுவோர் | அண்ணா |
பட்டம் | புரட்சிப் புலி, சிந்தனைச் சிற்பி |
அரசியல் கட்சி | பொதுவுடைமைக் கட்சி |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் |
சமயம் | புத்தம் [1] |
மூடு