போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை
From Wikipedia, the free encyclopedia
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) (Defence Research and Development Organisation (DRDO) இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது. இந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் (Armoured fighting vehicles) மற்றும் தகரிகளின் வளர்மானத்தில் ஈடுபட்டுள்ளது.
விரைவான உண்மைகள் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை ...
போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை | |
---|---|
தலைமையிடம் | சி.வி.ஆர்.டி.இ, ஆவடி, சென்னை - 600 054 |
நிறுவப்பட்ட ஆண்டு | மார்ச்சு 1976 |
முக்கிய துறை | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) |
ஊழியர்கள் | ~3000 |
இயக்குனர் | எஸ் சிவகுமார் |
இணையத் தளம் | CVRDE Home Page பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம் |
மூடு