![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
பொள்ளாச்சி
இது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
பொள்ளாச்சி (Pollachi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. 1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.[4]
விரைவான உண்மைகள்
பொள்ளாச்சி | |||||||
— சிறப்பு நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 10°40′N 77°01′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
வட்டம் | பொள்ளாச்சி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | பொள்ளாச்சி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,35,333 (2011[update]) • 9,757/km2 (25,271/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi) • 293 மீட்டர்கள் (961 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | http://123.63.242.116/pollachi/ |
மூடு