![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/TilakHall.jpg/640px-TilakHall.jpg&w=640&q=50)
பைசாபாத்
From Wikipedia, the free encyclopedia
பைசாபாத் (Faizabad) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்த பைசாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தில் பைசாபாத் மாநகராட்சி உள்ளது. சரயு ஆற்றின் கரையில் அமைந்த பைசாபாத் நகரம், மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 130 கிமீ தொலைவிலும், வாரணாசிக்கு வடமேற்கே 194 கிமீ தொலைவிலும், அயோத்தியிலிருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது. முகலாயப் பேரரசின் போது, பைசாபாத் நகரம் அயோத்தி நவாபுகளின் தலைநகரமாக இருந்தது.
விரைவான உண்மைகள் பைசாபாத், நாடு ...
பைசாபாத் | |
---|---|
நகரம் | |
![]() அயோத்தி மாநகராட்சியின் அலுவலகம், அயோத்தி | |
ஆள்கூறுகள்: 26.773°N 82.146°E / 26.773; 82.146 | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பைசாபாத் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அயோத்தி மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 80 km2 (30 sq mi) |
ஏற்றம் | 97 m (318 ft) |
• தரவரிசை | 10 |
அலுவல் மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 224001,224201,224002 |
தொலைபேசி குறியீடு | 05278 |
வாகனப் பதிவு | UP-42 |
பாலின விகிதம் | 998/1000 ♂/♀ |
இணையதளம் | faizabad |
மூடு