வேதியியல் From Wikipedia, the free encyclopedia
பேரியம் நைட்ரேட்டு (Barium nitrate) என்பது பேரியம், நைத்திரேட்டு அயனியைக் கொண்டுள்ள ஒரு உப்புச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ba(NO3)2 ஆகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Barium dinitrate, , barium salt | |
இனங்காட்டிகள் | |
10022-31-8 | |
ChemSpider | 23184 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24798 |
வே.ந.வி.ப எண் | CQ9625000 |
| |
UNII | MDC5SW56XC |
பண்புகள் | |
Ba(NO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 261.337 g/mol |
தோற்றம் | white, lustrous crystals |
மணம் | odorless |
அடர்த்தி | 3.24 g/cm3 |
உருகுநிலை | 592 °C (1,098 °F; 865 K) (decomposes) |
4.95 g/100 mL (0 °C) 10.5 g/100 mL (25 °C) 34.4 g/100 mL (100 °C) | |
கரைதிறன் | insoluble in மதுசாரம் |
-66.5·10−6 cm3/mol | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5659 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | cubic |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Harmful (Xn) |
R-சொற்றொடர்கள் | R20/22 |
S-சொற்றொடர்கள் | (S2), S28 |
தீப்பற்றும் வெப்பநிலை | noncombustible[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
355 mg/kg (oral, rat) 187 mg/kg (rat, oral)[2] |
LDLo (Lowest published) |
79 mg Ba/kg (rabbit, oral) 421 mg Ba/kg (dog, oral)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.5 mg/m3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.5 mg/m3[1] |
உடனடி அபாயம் |
50 mg/m3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் நைட்ரேட்டு அறை வெப்பநிலையில் ஒரு வெள்ளை நிற திடப் பொருளாக உள்ளது. இது நீரில் கரையக்கூடியது, மற்றும் மற்ற கரையக்கூடிய பேரியம் சேர்மங்களைப் போலவே இதுவும் நச்சுத்தன்மையுடையது ஆகும்.[3] இது இயற்கையில் கிடைக்கும் அரிதான கனிமமான நைட்ரோபிராய்டினில் இருந்து கிடைக்கின்றது. பேரியம் நைட்ரேட்டின் பண்புகள் ஆனது தெர்மைட் கையெறிகுண்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.