பேரியம் செலீனேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பேரியம் செலீனேட்டு (Barium selenate) என்பது BaSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பேரியம் சல்பேட்டு சேர்மத்தின் வடிவமொத்த கட்டமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் பேரியம் சல்பேட்டைக் காட்டிலும் 18 மடங்கு அதிகமான கரைதிறனையும் குறைவான நிலைப்புத் தன்மையையும் கொண்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
7787-41-9 Y | |
ChemSpider | 118681 |
EC number | 232-113-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 134655 |
| |
UNII | XEW84XNI9U |
UN number | 2630 |
பண்புகள் | |
BaSeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 280.29 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள்[1] |
0.0118 g (20 °C) 0.0138 g (100 °C) | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H373, H410 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பேரியம் சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் செலீனேட்டு கால்சியம் செலீனேட்டு இசுட்ரோன்சியம் செலீனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு