From Wikipedia, the free encyclopedia
பெலோன் யூக்சினி (Belone euxini) என்பது கருங்கடல் , அசோவ் கடல் மற்றும் மர்மரா கடற் பகுதிகளில் காணப்படும் ஊசிமீன் சிற்றினமாகும்.[1] இம்மீன் கடல் மற்று உவர்நீர்ப் பகுதிகளில் வாழக்கூடியது. அதிகபட்சமாக 52 செ.மீ. நீளம் வரை வளரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] வகைப்பாட்டியல் அறிஞர்கள் இந்த மீனைக், கடல் ஊசி மீனான பெலோன் பெலோனின் துணையினமாகக் கருதுகின்றனர்.
பெலோன் யூக்சினி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பெலோனிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | பெலோன் |
இனம்: | பெ. யூக்சினி |
இருசொற் பெயரீடு | |
பெலோன் யூக்சினி குந்தர், 1866 | |
வேறு பெயர்கள் | |
பெலோன் பெலோன் யூக்சினி குந்தர், 1866 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.