![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Perhentian_islands.png/640px-Perhentian_islands.png&w=640&q=50)
பெர்கெந்தியான் தீவு
மலேசியா, திராங்கானு, தென்சீனக் கடல் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு. / From Wikipedia, the free encyclopedia
பெர்கெந்தியான் தீவு (மலாய்: Pulau Perhentian; ஆங்கிலம்: Perhentian Islands) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், பெசுட் மாவட்டத்தில், தென்சீனக் கடல் கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
![]() | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்சீனக் கடல் |
ஆள்கூறுகள் | 5°55′N 102°44′E |
தீவுக்கூட்டம் | பெர்கெந்தியான் தீவுகள் |
மொத்தத் தீவுகள் | 5 |
முக்கிய தீவுகள் | பெர்கெந்தியான் பெசார் (Perhentian Besar) பெர்கெந்தியான் கெச்சில் (Perhentian Kecil) |
பரப்பளவு | 15.35 km2 (5.93 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 100 m (300 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 2000 |
மூடு
இந்தத் தீவைச் சுற்றிலும் சில தீவுகள் இருப்பதால் பெர்கெந்தியான் தீவுகள் அல்லது பெர்கெந்தியான் தீவுக்கூட்டம் என்று அழைப்பதும் உண்டு. அவற்றுள் இரண்டு முக்கிய தீவுகள் உள்ளன.[1]