பெரியாறு
பெரியாறு அல்லது பேரியாறு என்பது இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு ஆகும். இதன் நீள / From Wikipedia, the free encyclopedia
பெரியாறு அல்லது பேரியாறு[1] என்பது இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு ஆகும். இதன் நீளம் 300 கி.மீ, இதில் 244 கி.மீ கேரளாவிலும், 56 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது.[2][3] இதற்கு சூர்ணியாறு என்று வடமொழிப் பெயரும் ஒன்று உள்ளது.
விரைவான உண்மைகள் பெரியாறு, அமைவு ...
பெரியாறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அரபிக்கடல் |
நீளம் | 300 கி.மீ (கேரளத்தில் 244 கி.மீ) |
மூடு