தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
பெரியகுளம், தேனி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். [1]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | கே. எம். எம். மேதா | திமுக | 36023 | ஆர். எஸ். சுப்பிரமணியன் | காங்கிரசு | 29648 | ||
1971 | என். அன்புச்செழியன் | திமுக | சின்னசாமி செட்டாய் | காங்கிரஸ் | ||||
1977 | கே. பண்ணை சேதுராம் | அதிமுக | 31,271 | 45 | ஆர். ராமையா | காங்கிரஸ் | 16,948 | 24 |
1980 | கே. கோபால கிருஷ்ணன் | அதிமுக | 43,774 | 53 | ஷேக் அப்துல் காதர் | காங்கிரஸ் | 34,938 | 43 |
1984 | டி. முகமது சலீம் | அதிமுக | 58,021 | 61 | மாயாத்தேவர் | திமுக | 31,554 | 33 |
1989 | எல். மூக்கைய்யா | திமுக | 35,215 | 3 | எஸ். ஷேக் அப்துல் காதர் | காங்கிரஸ் | 29,622 | 28 |
1991 | எம். பெரியவீரன் | அதிமுக | 70,760 | 66 | எல். மூக்கையா | திமுக | 28,718 | 27 |
1996 | எல். மூக்கையா | திமுக | 53,427 | 45 | கே. எம். காதர் மொய்தீன் | அதிமுக | 31,520 | 27 |
2001 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 62,125 | 54 | அபுதாகீர் | திமுக | 44,205 | 39 |
2006 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 68,345 | 50 | எல். மூக்கையா | திமுக | 53,511 | 33.9 |
2011 | ஏ. லாசர் | சிபிஎம் | 76,687 | 47.86 | வி. அன்பழகன் | திமுக | 71,046 | 44.34 |
2016 | கே. கதிர்காமு | அதிமுக | 90,599 | 47.50 | வி. அன்பழகன் | திமுக | 76,249 | 39.98 |
2019 இடைத்தேர்தல் | எஸ். சரவண குமார் | திமுக | 88,393 | முருகன் | அதிமுக | 68,073 | ||
2021 | எஸ். சரவண குமார் | திமுக[3] | 92,251 | 45.71 | எம். முருகன் | அதிமுக | 70,930 | 35.15 |
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,27,039 | 1,30,286 | 78 | 2,57,403 |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.