பெராக்சிபென்சாயிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பெராக்சிபென்சாயிக் அமிலம் (Peroxybenzoic acid ) என்பது C7H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எளிய பெராக்சி அமிலமான இச்சேர்மம் பென்சாயிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு சேர்மங்களிலிருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது [3]. பென்சாயில் பெராக்சைடை சோடியம் மெத்தாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலமும் இதைத் தயாரிக்கலாம் [4]. மற்ற பெராக்சி அமிலங்கள் போலவே ஈபாக்சைடு தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். சிடைரீன் சேர்மத்திலிருந்து சிடைரீன் ஆக்சைடு தாயாரித்தலை உதாரணமாகக் கூறலாம் :[5]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போபெராக்சிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
பெராக்சி பென்சாயிக் அமிலம் பெர்பென்சாயிக் அமிலம் (பரிந்துரைக்கப்படுவதில்லை)[1]) பென்சோபெராக்சிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
93-59-4 | |||
ChemSpider | 456283 | ||
EC number | 202-260-2 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | C017611 | ||
பப்கெம் | 523077 | ||
| |||
பண்புகள் | |||
C7H6O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 138.12 கி/மோல் | ||
உருகுநிலை | 41 முதல் 42 °C (106 முதல் 108 °F; 314 முதல் 315 K) [2] | ||
காடித்தன்மை எண் (pKa) | 7.8[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.