பெரா ஏரி
மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி / From Wikipedia, the free encyclopedia
பெரா ஏரி (மலாய்: Tasik Bera; ஆங்கிலம்: Bera Lake; சீனம்: 百乐湖); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும்.[2]
விரைவான உண்மைகள் பெரா ஏரி, அமைவிடம் ...
பெரா ஏரி | |
---|---|
அமைவிடம் | பெரா, பகாங், மலேசியா |
ஆள்கூறுகள் | 3°5′15″N 102°36′55″E |
முதன்மை வெளியேற்றம் | பகாங் ஆறு |
வடிநில நாடுகள் | மலேசியா |
அதிகபட்ச நீளம் | 35 km (22 mi) |
அதிகபட்ச அகலம் | 20 km (12 mi) |
அலுவல் பெயர் | Tasek Bera |
தெரியப்பட்டது | 10 November 1994 |
உசாவு எண் | 712[1] |
மூடு
தீபகற்ப மலேசியா வின் கிழக்குக் கரை மலைத் தொடரில் இந்த ஏரி அமைந்து உள்ளது. இதன் சகோதர ஏரி என்று அழைக்கப்படும் சினி ஏரி; பெரா ஏரியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.