பெண்மணி அவள் கண்மணி
விசு இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பெண்மணி அவள் கண்மணி 1988ஆவது ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]
விரைவான உண்மைகள் பெண்மணி அவள் கண்மணி, இயக்கம் ...
பெண்மணி அவள் கண்மணி | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி |
கதை | விசு (வசனம்) |
திரைக்கதை | விசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரதாப் போத்தன் சீதா விசு கிஷ்மு |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | கவிதாலயா |
விநியோகம் | கவிதாலயா |
வெளியீடு | மார்ச்சு 8, 1988 (1988-03-08) |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு