பி. புல்லையா இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பெண்ணின் பெருமை (Pennin Perumai) 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த ஆர்தாங்கி என்ற திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாகும். தெலுங்குப் பதிப்பில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி, [1]கும்மடி ஆகியோர் நடித்திருந்தனர்.
பெண்ணின் பெருமை | |
---|---|
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | பி. புல்லையா |
கதை | தஞ்சை ராமையாதாஸ் (வசனம்) |
இசை | பி. என். ராவ் ஏ. ராமராவ் மாஸ்டர் வேணு (பின்னணி) |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் சாவித்திரி எம். என். ராஜம் வி. நாகையா பி. சாந்தகுமாரி பிரெண்ட் ராமசாமி |
ஒளிப்பதிவு | பி. எல். ராய் |
படத்தொகுப்பு | பி. நரசிம்மராவ் சிறீ ராமுலு |
கலையகம் | ராகினி பிலிம்சு |
விநியோகம் | ராகினி பிலிம்சு |
வெளியீடு | 17 பெப்ரவரி 1956 |
ஓட்டம் | 17224 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவாஜி கணேசன் எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற அழுவதா இல்லை சிரிப்பதா என்ற பாடல் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாவுடன் சேர்ந்து பாடிய முதல் பாடலாகும்.
ராகினி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.