பூச்சி இனம் From Wikipedia, the free encyclopedia
பூட்டான் புகழ் (Bhutan Glory, Bhutanitis lidderdalii) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த, பூட்டானிலும் வடகிழக்கு இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.
பூட்டான் புகழ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | Bhutanitis |
இனம்: | B. lidderdalii |
இருசொற் பெயரீடு | |
Bhutanitis lidderdalii Atkinson, 1873 | |
வேறு பெயர்கள் | |
Armandia lidderdali |
இது பட்டாம்பூச்சி சேகரிப்பாளர்னளால் அதனுடைய நிற அமைப்பினால் அதிகம் வாங்கப்படுகிறது. இது 12 செ.மீ இறக்கைஅகலத்தைக் கொண்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.