பூஜி மலை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பூஜி மலை (Mount Fuji) சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3,776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம்பாய் கற்குழம்பு பீறிட்டு எரிந்தது.[4][5]
பூஜி மலை Mount Fuji | |
---|---|
2016 சனவரியில் பூஜி மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,776.25 முதல் 3,778.23 m (12,389.3 முதல் 12,395.8 அடி) |
புடைப்பு | 3,776 m (12,388 அடி)[1] 35-வது உயர மலை |
பட்டியல்கள் | யப்பானின் உயர்ந்த இடம் 100 சப்பானிய மலைகள் |
ஆள்கூறு | 35°21′29″N 138°43′52″E[2] |
பெயரிடுதல் | |
உச்சரிப்பு | [ɸɯꜜdʑisaɴ] |
புவியியல் | |
அமைவிடம் | சூபு, ஒன்சூ, யப்பான் |
அமைப்பியல் வரைபடம் | Geospatial Information Authority 25000:1 富士山[3] 50000:1 富士山 |
நிலவியல் | |
பாறையின் வயது | 100,000 ஆண்டுகள் |
மலையின் வகை | சுழல்வடிவ எரிமலை |
கடைசி வெடிப்பு | 1707–08 |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 663 (என் நோ ஒத்சூனு) |
எளிய வழி | நடைப் பிரயாணம் |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
அலுவல்முறைப் பெயர் | பூஜிசான் |
கட்டளை விதி | Cultural: iii, vi |
உசாத்துணை | 1418 |
பதிவு | 2013 (37-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 20,702.1 ha |
Buffer zone | 49,627.7 ha |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.