![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Jean_de_Brito_%25281647-1693%2529_2.jpg/640px-Jean_de_Brito_%25281647-1693%2529_2.jpg&w=640&q=50)
ஜான் டி பிரிட்டோ
From Wikipedia, the free encyclopedia
புனித ஜான் டி பிரிட்டோ (Saint John de Brito, போர்த்துக்கீசம்: João de Brito, மார்ச் 1, 1647 – பெப்ரவரி 4, 1693) போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் புனித அருளானந்தர்Saint John de Brito, இரத்த சாட்சி ...
புனித அருளானந்தர் Saint John de Brito | |
---|---|
![]() | |
இரத்த சாட்சி | |
பிறப்பு | 1 மார்ச் 1647 லிஸ்பன், போர்த்துகல்-அல்கார்வெசு அரசாட்சி (தற்போது போர்த்துக்கல்) |
இறப்பு | 4 பெப்ரவரி 1693(1693-02-04) (அகவை 45) ஓரியூர், இராமநாதபுரம் அரசாட்சி (தற்போது இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
அருளாளர் பட்டம் | ஆகஸ்ட் 21 1853, ரோம் by ஒன்பதாம் பயஸ் |
புனிதர் பட்டம் | ஜூன் 22 1947, ரோம் by பன்னிரண்டாம் பயஸ் |
திருவிழா | பெப்ரவரி 4 |
பாதுகாவல் | போர்த்துக்கல், சிவகங்கை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் |
மூடு