புத்தளம் கடல் நீரேரி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
புத்தளம் கடல் நீரேரி என்பது 327 km2 (126 சதுர மைல்கள்) பரப்பை உள்ளடக்கிய ஒரு நீர்ப் பரப்பாகும். இது இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டதில் அமைந்துள்ளது. இது இலங்கையின் மிகப்பெரிய கடல் நீரேரி ஆகும். இந்த நீரேரியில் கலா ஓயா மற்றும் மீ ஓயா ஆறுகள் கலக்கின்றன. இந்த நீரேரி தென்னை மரங்கள், திறந்த காடுகள், புல் வெளிகள், கண்டல் தாவரங்கள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மீப்பிடி, இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. உப்பும் விளைவிக்கபடுவதுடன் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது.
புத்தளம் கடல் நீரேரி | |
---|---|
அமைவிடம் | புத்தளம், இலங்கை |
ஆள்கூறுகள் | 08°06′N 79°46′E |
முதன்மை வரத்து | கலா ஓயா மீ ஓயா |
வடிநில நாடுகள் | இலங்கை |
அதிகபட்ச நீளம் | 28 km (17 mi) |
அதிகபட்ச அகலம் | 12 km (7 mi) |
மேற்பரப்பளவு | 327 km2 (126 sq mi) |
சராசரி ஆழம் | 1–2 m (3.3–6.6 அடி) |
அதிகபட்ச ஆழம் | 5 m (16.4 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | கடல் மட்டம் |
மேற்கோள்கள் | [1][2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.