![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Buddhadeb_Bhattacharjee_in_2006.jpg/640px-Buddhadeb_Bhattacharjee_in_2006.jpg&w=640&q=50)
புத்ததேவ் பட்டாசார்யா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
புத்ததேவ் பட்டாசார்யா (வங்காள மொழி: বুদ্ধদেব ভট্টাচার্য புத்தொதேப் பொட்டாசார்ஜோ) (சிலநேரங்களில் புத்ததேவ் பட்டாசார்ஜி ; Buddhadeb Bhattacharjee) (பிறப்பு: மார்ச்சு 1, 1944) ஓர் இந்தியபொதுவுடமை அரசியல்வாதி. நவம்பர் 6, 2000 முதல் மே 18, 2011 வரை மேற்கு வங்காள முதலமைச்சராகப் பணியாற்றினார். சி.பி.எம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் பங்காற்றி வருகிறார்.
விரைவான உண்மைகள் புத்ததேவ் பட்டாசார்யா বুদ্ধদেব ভট্টাচার্য, மேற்கு வங்காள முதலமைச்சர் ...
புத்ததேவ் பட்டாசார்யா বুদ্ধদেব ভট্টাচার্য | |
---|---|
![]() 2006இல் புத்ததேவ் பட்டாசார்யா | |
மேற்கு வங்காள முதலமைச்சர் | |
பதவியில் 6 நவம்பர் 2000–மே 18 2011 | |
முன்னையவர் | ஜோதி பாசு |
பின்னவர் | மம்தா பானர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1944 (1944-03-01) (அகவை 80) கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
வாழிடம்(s) | பாம் அவெனியூ, கொல்கத்தா |
இணையத்தளம் | www.cpim.org |
As of சனவரி 27, 2007 மூலம்: |
மூடு