![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Prag_Mahal.jpg/640px-Prag_Mahal.jpg&w=640&q=50)
புஜ்
From Wikipedia, the free encyclopedia
புஜ் (Bhuj), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். புஜ் நகரத்தை மன்னர் ராவ் ஹமிர்ஜி என்பவர் 1510ஆண்டில் நிறுவினார். சுவாமி நாராயண் மரபினர் முதன்முதலில் கட்டிய சுவாமி நாராயண் கோயில் 1822இல் புஜ் நகரத்தில்தான் உள்ளது. கைவினைப் பொருட்களுக்கான பந்தினி என்ற சுங்கிடி சேலைகள் (bandhni) (tie and Dye), தோல் வேலைகளுக்கு பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் புஜ், நாடு ...
புஜ் | |
---|---|
நகரம் | |
![]() பிராக் மகால், புஜ் | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | கட்ச் மாவட்டம் |
நகராட்சி | புஜ் நகராட்சி |
தோற்றுவித்தவர் | மன்னர் ராவ் ஹமிர்ஜி |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 2,89,429 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 370001 |
தொலைபேசி குறியிடு எண் | 2832 |
வாகனப் பதிவு | GJ-12 |
பாலின விகிதம் | 0.92 ♂/♀ |
source:Census of India[1] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/New_Temple_Shri_Swaminarayan_Mandir_Bhuj.jpg/640px-New_Temple_Shri_Swaminarayan_Mandir_Bhuj.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Sindhi_shoes.jpg/640px-Sindhi_shoes.jpg)