![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/Peter_Gruenberg_01.jpg/640px-Peter_Gruenberg_01.jpg&w=640&q=50)
பீட்டர் குருன்பெர்க்
From Wikipedia, the free encyclopedia
பீட்டர் குருன்பெர்க் (Peter Grünberg) (மே 18, 1939) ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவரும் பிரெஞ்ச் இயற்பியலாளர் ஆல்பெர்ட் ஃவெர்ட் (Albert Fert) என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]
விரைவான உண்மைகள் பீட்டர் குருன்பெர்க், பிறப்பு ...
பீட்டர் குருன்பெர்க் | |
---|---|
![]() | |
பிறப்பு | 18 மே 1939 (1939-05-18) (அகவை 85) Pilsen, Protectorate of Bohemia and Moravia |
தேசியம் | ஜெர்மனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | Carleton University Forschungszentrum Jülich University of Cologne |
கல்வி கற்ற இடங்கள் | Darmstadt University of Technology |
ஆய்வு நெறியாளர் | Stefan Hüfner |
அறியப்படுவது | Giant magnetoresistive effect |
விருதுகள் | Wolf Prize in Physics (2006) European Inventor of the Year (2006) Japan Prize 2007 இயற்பியலுக்கான நோபல் பரிசு (2007) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Peter_Gr%C3%BCnberg.jpg/640px-Peter_Gr%C3%BCnberg.jpg)