கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பிஸ்தா (Pistha) என்பது 1997 ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரமிட் நடராஜன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இது தமிழகம் முழுவதும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும்.[1][2][3]
பிஸ்தா | |
---|---|
குறுந்தகுடு அட்டைப்படம் | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | பிரமிட் நடராஜன் |
கதை | எம். ஏ. கென்னடி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | கார்த்திக் நக்மா மௌலி மணிவண்ணன் மன்சூர் அலிகான் ஜெயஸ்ரீ |
ஒளிப்பதிவு | அசோக்ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | பிரமிட் சாய்மீரா நிறுவனம் |
விநியோகம் | பிரமிட் சாய்மீரா படத்தயாரிப்பு நிறுவனம் |
வெளியீடு | 9 மே 1997 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.