From Wikipedia, the free encyclopedia
பிலிப்பினோ மக்கள் அல்லது பிலிப்பினோ என்போர் தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்சின் உள்நாட்டு இனக்குழு ஆவர். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற சனத்தொகைக் கணக்கீட்டிற்கு அமைய 92,337,852 பிலிப்பினோ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் 10-12 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.[32]
National flag of the Philippines | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 112 million worldwide[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
பிலிப்பீன்சு 100,981,437[2] | |
ஐக்கிய அமெரிக்கா | 3,416,840[3] |
சவூதி அரேபியா | 1,066,401[4] |
ஐக்கிய அரபு அமீரகம் | 700,000[5] |
கனடா | 662,600[6] |
மலேசியா | 636,544[7] |
சப்பான் | 305,972[8] |
ஆத்திரேலியா | 224,725[9] |
ஐக்கிய இராச்சியம் | 203,035[4] |
மெக்சிக்கோ | 200,000[10] |
கத்தார் | 195,558[4] |
இத்தாலி | 165,783[11] |
குவைத் | 139,802[4] |
ஆங்காங் | 130,810[12] |
எசுப்பானியா | 115,362[13] |
இசுரேல் | 70,000[14] |
தென் கொரியா | 63,464[15] |
நியூசிலாந்து | 40,347[16] |
லெபனான் | 35,000[17] |
பப்புவா நியூ கினி | 25,000[18] |
செருமனி | 20,589[19] |
நெதர்லாந்து | 16,719[20] |
நைஜீரியா | 16,000[21] |
சுவீடன் | 13,000[22] |
அயர்லாந்து | 12,791[23] |
ஆஸ்திரியா | 12,474[24] |
நோர்வே | 12,262[25] |
சீனா | 12,254[26] |
சுவிட்சர்லாந்து | 10,000'[27] |
கசக்கஸ்தான் | 7,000[28] |
பலாவு | 7,000[29] |
கிரேக்க நாடு | 6,500[30] |
துருக்கி | 5,500[31] |
மொழி(கள்) | |
Languages of the Philippines (Filipino/Tagalog, Cebuano, Hiligaynon, Ilocano, Bicolano, Waray, Kapampangan, Pangasinan, other Philippine languages) and English | |
சமயங்கள் | |
Predominantly Roman Catholicism. Minority others are Islam, Protestantism, பௌத்தம், Iglesia ni Cristo, Traditional and Philippine folk religions | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Austronesian peoples, with other Pacific Islanders |
பிலிப்பைன்சில் 180 மொழிகள் பேசப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தகலாகு மற்றும் செபுவானா போன்ற மொழிகள் உள்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகின்றன.[33] பிலிப்பினோக்களின் உத்தியோகப்பூர்வ மொழிகளாக பிலிப்பினோவும் ஆங்கிலமும் ஏற்கப்பட்டுள்ளன. அதிகமான பிலிப்பினோ மக்கள் இருமொழியோ, மும்மொழியோ பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர்.[34][35]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link){{cite web}}
: Check date values in: |archive-date=
(help){{cite book}}
: Invalid |ref=harv
(help) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-10-0226-8.Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.