கே. செல்வபாரதி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ப்ரியமானவளே (Priyamaanavale) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். திரையரங்குகளில் படம் அதிகநாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது.[2][3]
ப்ரியமானவளே | |
---|---|
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | சிவராஜி வெங்கடராஜி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜய் சிம்ரன் கசான் கான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வையாபுரி விவேக் இராதிகா சௌத்ரி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.