பிரான்க் வில்செக் (பிறப்பு மே 15,1951) ஒரு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் ஹக் டேவிட் பொலிட்ஸர் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில்(Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.[2]
பிரான்க் வில்செக் | |
---|---|
2007 ஆண்டில் வில்செக் | |
பிறப்பு | பிரான்க் அந்தோனி வில்செக் மே 15, 1951 நியூ யோர்க் மாநிலம்,அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல் கணிதம் |
பணியிடங்கள் | MIT T. D. Lee Institute and Wilczek Quantum Center, Shanghai Jiao Tong University Arizona State University Stockholm University |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் (B.S.), பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (M.A., Ph.D) |
ஆய்வேடு | Non-abelian gauge theories and asymptotic freedom (1974) |
ஆய்வு நெறியாளர் | டேவிட் கிராஸ் |
அறியப்படுவது | அணுகு வழி சுதந்திரம் Quantum chromodynamics Quantum Statistics |
விருதுகள் | Sakurai Prize (1986) Dirac Medal (1994) Lorentz Medal (2002) Lilienfeld Prize (2003) Nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (2004) King Faisal Prize (2005) |
துணைவர் | Betsy Devine |
பிள்ளைகள் | Amity and Mira[1] |
இணையதளம் frankwilczek.com |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.