பிராகுயி மொழி
From Wikipedia, the free encyclopedia
பிராகுயி மொழி அல்லது பராஹவி மொழி (பிராகுயி மொழி: براہوئی) அல்லது பிராவி மொழி (براوِ) பிராகுயி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானித்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாக்கித்தான், பலூசிசுதான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 இலட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாக்கித்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூசிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் பிராகுயி, உச்சரிப்பு ...
பிராகுயி | |
---|---|
براہوئی | |
பிராகுயி என்ற வார்த்தை நஸ்தலீகு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-to |
நாடு(கள்) | பாக்கித்தான், ஆப்கானித்தான்[1] |
பிராந்தியம் | பலுச்சிசுத்தானம் |
இனம் | பிராகுயி மற்றும் பலுச் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (2.8 மில்லியன் காட்டடப்பட்டது: 1980–2017 மக்கள் தொகை கணக்கெடுப்பு)e26 |
திராவிடம்
| |
பார்சி-அரேபிய எழுத்துகள் (நஸ்தலீகு), இலத்தீன் எழுத்துகள் | |
அலுவலக நிலை | |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
Regulated by | பிராகுயி துறை, பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | brh |
மொழிக் குறிப்பு | brah1256[2] |
பிராகுயி (இடதுபுறம் மேல்) மற்ற அனைத்து திராவிட மொழிகளிலிருந்தும் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.[3] | |
பிராகுயி பாதிக்கப்படக்கூடியது என யுனெஸ்கோ ஆபத்தில் உள்ள உலக மொழிகளின் அட்லஸில் வகைப்படுத்தப்பட்டுள்ளது |
மூடு