பிரண்டென்பேர்க்
From Wikipedia, the free encyclopedia
பிராண்டன்பேர்க், ஜேர்மனியின் பதினாறு மாநிலங்களில் ஒன்றாகும். இது 29,478 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகை 2.48 மில்லியன் ஆகும். இதன் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் போட்ஸ்டாம் ஆகும். முன்னாள் கிழக்கு ஜேர்மனி மற்றும் மேற்கு ஜேர்மனியை மீண்டும் இணைப்பதன் மூலம் 1990 ல் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள கூட்டாட்சி மாநிலங்களில் பிரண்டென்பேர்க் ஒன்றாகும்.[1]