பியேர் கியூரி
From Wikipedia, the free encyclopedia
பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பியேர் கியூரி, பிறப்பு ...
பியேர் கியூரி | |
---|---|
பிறப்பு | 15 மே 1859 பாரிஸ்,பிரான்ஸ் |
இறப்பு | 19 ஏப்ரல் 1906(1906-04-19) (அகவை 46) பாரிஸ்,பிரான்ஸ் |
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | சார்போன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பால் லாங்வின் ஆண்ட்ரூ லூயிஸ் டெபீர்ன் மார்க்ரெட் காத்ரின் பெரே |
அறியப்படுவது | கதிரியக்கம் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903) |
குறிப்புகள் | |
மூடு