பிகோல் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. நிர்வாக மற்றும் அரசியல் மத்திய நிலையமாகவும், பிராந்திய தலைநகரமாகவும். புகழ்பூத்ததுமான நகரம் லெகச்பி ஆகும்.[3][4] போக்குவரத்து[5], வர்த்தகம்[6], கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம் போன்றவற்றின் மத்திய நிலையமும் லெகச்பியே ஆகும்.
விரைவான உண்மைகள் பிகோல் பிராந்தியம் பிராந்தியம் V, நாடு ...
பிகோல் பிராந்தியம்
பிராந்தியம் V | |
---|---|
அடைபெயர்(கள்): கபிகொலன்; பிகோலான்டியா | |
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிகோல் பிராந்தியம் இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | லெகச்பி |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,054.3 km2 (6,970.8 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 54,20,411 |
• அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-05 |
மாகாணங்கள் | 6 |
நகரங்கள் | 7 |
நகராட்சிகள் | 107 |
பரங்கேகள் | 3,471 |
மாவட்டங்கள் | 14 |
இணையதளம் | Bicol Region Official Website |
மூடு