பி (நிரலாக்க மொழி)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பி (ஆங்கிலம்:B) பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி நிரலாக்க மொழியாகும். கென் தாம்ப்சன், சி நிரலாக்க மொழியை உருவாக்கிய தென்னிசு இரிட்சியின் உதவியுடன் 1969-ல் இதை உருவாக்கினார். 1970-ல் அதே ஆய்வுக்கூடத்தில் சி மொழி உருவாக்கப்பட்ட பிறகு இதன் பயன்பாடு குறைந்து தற்போது முற்றாக அற்றுவிட்டது.[1][2][3]
தோன்றிய ஆண்டு: | 1969 |
---|---|
வடிவமைப்பாளர்: | கென் தாம்ப்சன் |
வளர்த்தெடுப்பாளர்: | கென் தாம்ப்சன், தென்னிசு இரிட்சி |
இயல்பு முறை: | typeless (everything is a word) |
பிறமொழித்தாக்கங்கள்: | பிசிப்பிஎல்(BCPL), ப்பிஎல்/ஐ(PL/I) |
கோப்பு நீட்சி: | .b |
இம்மொழித்தாக்கங்கள்: | சி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.