பால் ரூபெல்
From Wikipedia, the free encyclopedia
பால் ரூபெல் (ஆங்கில மொழி: Paul Rubell) (பிறப்பு: 6 செப்டம்பர் 1952) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் பிளேடு (1998), டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (2007), டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் (2009), தோர் (2011), நீட் போர் ஸ்பீட் (2014), டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் (2014) போன்ற பல திரைப்படங்களில் திரைப்படத் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.[1] இவர் அமெரிக்க திரைப்படத்துறையில் திரைப்படத் தொகுப்பாளர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
விரைவான உண்மைகள் பால் ரூபெல், பிறப்பு ...
பால் ரூபெல் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 6, 1952 (1952-09-06) (அகவை 71) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைப்படத் தொகுப்பு |
மூடு